மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
டாலஸ் வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் மொழியையும், பண்பாட்டையும் கற்றுத்தரும் நோக்கத்துடன் 2014 ல் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம் (Metroplex Tamil Academy) குறளரசி கீதா அருணாசலம், மணிமேகலை சுகுமார், தமிழ்மணி கமலநாதன், கஸ்தூரி கோபிநாத், சுப்ரமணியன் சொக்கலிங்கம் ஆகியோர்களால் தொடங்கப்பட்டது.
இக்கல்விக்கழகம் உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் (International Tamil Academy – formerly California Tamil Academy) பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது (CTA Affiliated School).
அடுத்த தலைமுறைத் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் முக்கிய குறிக்கோளுடன் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம் டாலஸ் மாநகரில் Celina, Coppell, Frisco East, Frisco West, Irving, Keller, McKinney, Murphy & Plano என 9 இடங்களில் 1300 மாணவர்களுடன் 400 தன்னார்வலர்களைக் கொண்டு பள்ளிகளை நடத்தி வருகிறது.
Stay Connected:
Explore Our Latest Updates
Event - Convention 2024
Saturday, May 4th, 2024
Join us for a day of cultural celebration and education. Stay tuned for more details!
Our program lineup includes the much-anticipated dance ballad "Kutralakuravanji" by Dr. Prathiba Batley, as well as a mesmerizing performance by Music Director James Vasanthan with "Thamil Osai." Additionally, our talented kids will showcase their skills on stage, adding to the festivities. To make the day even more special for our young participants, we have planned multiple activities that promise to create lasting memories.
News - Grade Level Changes
January 1st, 2020
In an attempt to align general education system, CTA (ITA) is ...
Metroplex Tamil Academy
டல்லஸ் வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் மொழியையும், பண்பாட்டையும் கற்றுத்தரும் நோக்கத்துடன் 2014 ல் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம் உருவாக்கபட்டது
Our Founders
- குறளரசி
- கீதா அருணாசலம்
- மணிமேகலை சுகுமார்
- தமிழ்மணி கமலநாதன்
- கஸ்தூரி கோபிநாத்
- சுப்ரமணியன் சொக்கலிங்கம்